பாட்டுக்குரிய பழையவர் மூவர்..

“பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகான் மாட்டுக்கருள் தருமாயன் மலிந்துவருத்துதலா னாட்டுகிருள்செக நான்மறையந்திநடைவிளங்க வீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டுமம் மெய்விளக்கே.”(அதிகாரசங்கிரகம் தேசிகப்ப்ரபந்தம்) பொய்கை,பூதம்,பேயாழ்வார் இம்மூவரும் இன்னிலவுலகில் ஆவிர்ப்பவித்தது ஐப்பசி மாதத்திய ச்ரவணம்(நேற்று),அவிட்டம்(இன்று),சதயம்(நாளை) ஆகிய மூன்று அடுத்தடுத்த தினங்களாகும்.அத்தகைய

Read more